வரும் 8 ஆம் திகதி நிறைவுக்கு வரும் எம் சடங்கு - Ganesa Kaliga
Headlines News :
Home » » வரும் 8 ஆம் திகதி நிறைவுக்கு வரும் எம் சடங்கு

வரும் 8 ஆம் திகதி நிறைவுக்கு வரும் எம் சடங்கு

Written By நெடுவாழி on Thursday, July 5, 2012 | 12:10 PM

இருபத்தைந்தாம் திகதி ஜூன் மாதம் தொடங்கிய சடங்கு வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் எரூர் மட்டுமல்லாமல் மட்டக்களப்பு சுற்று வட்டாரம் முழுவதும் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

இந்தவகையில் அனைத்து தகவலும் மற்றும் படங்கள் காணொளிகள் என அனைத்தையும் எம் இணையம் ஊடாக தந்தவண்ணம் உள்ளோம்.

இனியும் எதிர்காலத்தில் எமது கோவில் பற்றிய செய்திகளும் செயற்பாடுகளையும் எமது இணையம் ஊடக பார்த்தும் பயன் பெற முடியும்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Ganesa Kaliga - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger